லஞ்ச வழக்கில் நரசிம்மராவுக்குத் தண்டனை கிடைக்குமா?
டெல்லி:
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.பிக்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்படுகிறது. இதில் முன்னாள்பிரதமர் நரசிம்மராவ் உள்பட பேருக்குத் தண்டனை கிடைக்குமா என்பது தெரிய வரும்.
1993-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் மீதான காங்கிரஸ் அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதில்நரசிம்மராவ் அரசு வெற்றி பெற்றது.
ஆனால் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.பிக்களுக்கு நரசிம்மராவ் லஞ்சம்கொடுத்ததாகக் கூறி சி.பி.ஐ. வழக்குத் தொடர்ந்தது. இதில்நரசிம்மராவ் தவிர, கர்நாடக முன்னாள் முதல்வர் வீரப்ப மொய்லி, ராவ் உறவினர் ராஜேஸ்வர ராவ், முன்னாள் மத்திய அமைச்சர்கள் சதீஷ் சர்மா,பூட்டா சிங், முன்னாள் முதல்வர் பஜன்லால், கர்நாடக முன்னாள் அமைச்சர்கள் ரேவண்ணா (முன்னாள் பிரதமர் தேவ கெளடாவின் மகன்), ராமலிங்கரெட்டி, பெங்களூர் மது வியாபாரி திம்மே கெளடா, டி.கே.ஆதிகேசவலு ஆகியோர் மீது வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை நீதிபதி அஜீத் பரிஹோட் தீர்ப்பு வழங்குகிறார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications