ஆற்று வெள்ளத்தில் சிக்கிய சிறுத்தை மீட்பு
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டம் கீழ் கோதையார் முகாம் பகுதியில் காட்டாற்று வெள்ளத்தில்அடித்துச் செல்லப்பட்ட 3 வயது அரிய வகை சிறுத்தையை வனத்துறைக் காவலர்கள்மீட்டனர்.
குலசேகரம் அருகே காட்டுப் பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. வெள்ளத்தில் சிக்கி,மிகவும் மோசமான நிலையில் இந்த சிறுத்தை கண்டுபிடிக்கப்பட்டது. இதைப் பார்த்தவனத்துறை ஊழியர்கள் உடனடியாக சென்று சிறுத்தையை மீட்டனர்.
வலையைப் போட்டு சிறுத்தையைப் பிடித்த வனத்துறை ஊழியர்கள் அதைகோதையாறு கால்நடை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பழுப்பு நிறத்தில், கருப்புப் புள்ளிகளுடன் காணப்பட்ட இந்த சிறுத்தை, அரியவகையைச் சேர்ந்தது என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
யு.என்.ஐ.
More From
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications