லஞ்ச வழக்கில் நரசிம்மராவுக்குத் தண்டனை
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
முக்தி மோர்ச்சா கட்சி எம்.பிக்களுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில்முன்னாள் பிரதமர் நரசிம்மராவ், முன்னாள் மத்திய அமைச்சர் பூட்டாசிங்ஆகியோருக்கு சி.பி.ஐ. நீதிமன்றம் தண்டனை விதித்தது.
கிரிமினல் சதி மற்றும் ஊழல் பிரிவுகளின் கீழ் அவர்களுக்கு இந்தத் தண்டனைவழங்குவதாக நீதிபதி அஜீத் பரிஹோட் தனது தீர்ப்பில் தெரிவித்தார்.
இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி சி.பி.ஐ. தனிநீதிமன்றத்தில் பார்வையாளர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
இந்த வழக்கிலிருந்து முன்னாள் முதல்வர் பஜன்லால், முன்னாள் மத்திய அமைச்சர்அஜீத் சிங் உள்பட 9 பேரை நீதிபதி பரிஹோட் விடுவித்தார்.
தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்க என்ன மாதிரியான தண்டனை என்பது குறித்துஅக்டோபர் 11-ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி பரிஹோட் தெரிவித்தார்.
யு.என்.ஐ.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications