பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் ஹெலிகாப்டர் தாக்குதல்
Subscribe to Oneindia Tamil
நம்பலஸ் (பாலஸ்தீனம்):
பாலஸ்தீனியர்கள் கட்டுப்பாட்டில் உள்ள மேற்குக் கரை பகுதியிலுள்ள நேப்லஸ் என்ற நகரில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள், ஹெலிகாப்டர் மூலம்பாலஸ்தீனர்கள் மற்றும் பாலஸ்தீன போலீஸார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
நேப்லஸ் நகரில் உள்ள யூதர்களின் புனித தலமாக கருதப்படும் ஜோசப் சமாதி அருகே கடந்த சனிக்கிழமை பாலஸ்தீனியர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.இதனால் அங்கு வன்முறை மூண்டது. இஸ்ரேல் ராணுவ வீரர்களுக்கும், பாலஸ்தீனர்களுக்கும் இடையே கடும் மோதல் தொடர்ந்து நடந்து வருகிறது.இதுவரை 27 பாலஸ்தீனர்கள் இறந்துள்ளனர்.
வன்முறையைத் தடுப்பதற்காக இஸ்ரேல் ராணுவ வீரர்கள் ஞாயிற்றுக்கிழமை இரண்டு ஹெலிகாப்டர்கள் மூலம் துப்பாக்கிச் சூடு நடந்தனர். இதில்யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தாக்குதல் குறித்து இஸ்ரேல் ராணுவத் தரப்பில் கருத்து ஏதும் தெரிவிக்கப்படவில்லை.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications