"முள்ளை முள்ளால் எடுக்க முயன்று கைதானவர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கஞ்சா விற்று கைதாகி சிறையில் இருக்கும் தாயை ஜாமீனில் எடுக்க மகன் கஞ்சாவிற்றபோது கைது செய்யப்பட்டார்.
சென்னை பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றம் அருகே கஞ்சா விற்றுக்கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த நபரை சோதனையிட்டபோது அவரிடம் ஒரு கிலோ கஞ்சா பொட்டலம் இருந்தது.
அந்த நபர் வியாசர்பாடி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த மதன் என்று தெரிய வந்தது.மதனின் தாயார் பொட்டுக்கனி, பாரிமுனை ரிசர்வ் வங்கி சுரங்கப் பாதைக்கு அருகேகஞ்சா விற்கும் போது கைதானார். அவர் தற்போது சிறையில் இருக்கிறார்.
அவரை ஜாமீனில் விடுவிப்பதற்காக தாம் கஞ்சா விற்றதாக மதன் போலீசாரிடம்தெரிவித்தார்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து மகனையும், தாய் இருக்கும் சிறைக்கு அனுப்பிவைத்தனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications