விமானங்களை பாதியிலேயே தரையிறக்குவதை தவிருங்கள் ..!
சென்னை:
நடுவானில் கோளாறு என்று சொல்லி விமானங்கள் அவசர அவசரமாகதரையிறக்கப்படும் நிலைமையை உடனடியாக தடுத்து நிறுத்துங்கள் என்று மத்தியவிமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சரத்யாதவிற்கு எழுதியுள்ள கடிதத்தில்தமிழக முதல்வர் கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த 10 நாட்களில் சென்னையில் இருந்து சிங்கப்பூர், போர்ட் பிளேர் போன்றநகரங்களுக்கு கிளம்பிய மூன்று விமானங்கள் சில பிரச்னைகள் காரணமாக மீண்டும்சென்னை விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளன.
இதனால், பயணிகள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளதால் இந்தியன் ஏர்லைன்ஸ்நிறுவனம், அலையன்ஸ் ஏர் நிறுவனம் தங்களது பராமரிப்பு பணிளையும்,சேவையையும் மேம்படுத்தி இனிமேற்கொண்டு இத்தகைய நிகழ்வுகள் ஏற்படாவண்ணம்பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட வேண்டும் என்றுஅமைச்சர் சரத்யாதவை அவர் வலியுறுத்தியுள்ளார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications