த.மா.கா.வின் கையெழுத்து இயக்கம் துவங்கியது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றுஜனாதிபதிக்கு அனுப்புவதற்காக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் புதன்கிழமைகையெழுத்து இயக்கம் துவங்கியது.
மத்திய அரசைக் கண்டித்து இந்த இயக்கம் நடத்தப்படும் என கட்சித் தலைவர் மூப்பனர்ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி புதன்கிழமை தமிழகம் முழுவதிலும்கையெழுத்து இயக்கம் துவங்கியது.
சென்னையில் வியாழக்கிழமை துவங்குகிறது. மூப்பனார் கையெழுத்துப் போட்டுத்துவக்கி வைக்கிறார்.












Click it and Unblock the Notifications