கால் மூட்டு அறுவை சிகிச்சை: நாளை மும்பை செல்கிறார் வாஜ்பாய்
டெல்லி:
கால் மூட்டு வலி அறுவை சிகிச்சைக்காக பிரதமர் வாஜ்பாய், திங்கள்கிழமை மும்பைபுறப்பட்டுச் செல்கிறார்.
கடந்த மாதம் நாக்பூரில் பாஜக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அக் கூட்டத்தில்கலந்து கொண்டபோது பிரதமருக்கு திடீரென்று மூட்டு வலி ஏற்பட்டது.
உடனே, நாக்பூரிலிருந்து அவர் டெல்லி திரும்பி சிகிச்சை பெற்றார். அடுத்த சிலநாட்களில் அவர் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவேண்டிய நிலையில்அவருக்கு மூட்டு வலி ஏற்பட்டது.
இதையடுத்து அவர் அமெரிக்கா செல்வாரா மாட்டாரா என்று சந்தேகம் ஏற்பட்டது.இருப்பினும் மருத்துவக் குழு உதவியுடன் அவர் அமெரிக்கப் பயணம்மேற்கொண்டார்.
அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், அறுவை சிகிச்சை செய்து கொள்ளவேண்டும் என்றுகூறினர். இந்தியா திரும்பியதும் அறுவை சிகிச்சை செய்து கொள்வதாக பிரதமர்வாஜ்பாய் அறிவித்தார்.
இதையடுத்து மும்பையில் உள்ள பிரீச் கேன்டி மருத்துவமனையில் அவருக்கு கால்மூட்டு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. இதற்காக, திங்கள்கிழமை அவர் மும்பைபுறப்பட்டுச் செல்கிறார்.
அவருக்கு அமெரிக்காாவில் உள்ள அறுவை சிகிச்சை நிபுணர் சித்தரஞ்சன் ரனாவத்அறுவை சிகிச்சை செய்கிறார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications