2 அமெரிக்கர்கள், ஒரு ஸ்டவீன் நாட்டவருக்கு மருத்துவ நோபல் பரிசு
Subscribe to Oneindia Tamil
ஸ்டாக் ஹோம்:
கெளரவம் மிக்க மருத்துவ நோபல் பரிசு, 2 அமெரிக்கர்களுக்கும், ஒரு ஸ்வீடன் நாட்டவருக்கும் வழங்கப்படுகிறது.
சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நோபல் பரிசுக் கழகம் இந்தப் பரிசைத் திங்கள்கிழமை அறிவித்தது.
பரிசு பெற்ற 3 மருத்துவர்களும் நரம்பு மண்டலத்தில் சமிக்ஞை பரிமாற்றம் குறித்த கண்டுபிடிப்பிற்காக பரிசு பெறுகின்றனர். ஸ்வீடனைச் சேர்ந்த அர்வித்கார்ல்சன், அமெரிக்காவைச் சேர்ந்த பால் க்ரீன்கார்டு மற்றும் எரிக் கேன்டல் ஆகியோர் பரிசு பெறுபவர்கள் ஆவர்.
இவர்களில், பால் க்ரீன்கார்டு நியூயார்க் ராக்பெல்லர் பல்கலைக்கழகத்திலும், எரிக் கேன்டல் கொலம்பியா பல்கலைக்கழகத்திலும், அர்விந்த்கால்சன் கோதேபெர்க் பல்கலைக்கழகத்திலும் பணிபுரிந்து வருகின்றனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications