இன்சூரன்ஸ் துறையில் நுழைகிறது டாடா நிறுவனம்
மும்பை:
இந்தியாவில் மிகப் பெரிய தனியார் துறை நிறுவனங்களில் ஒன்றான டாடா நிறுவனம்ஜெனரல் மற்றும் லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனியைத் தொடங்க உள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த அமெரிக்கன் இன்டர்நேஷனல் குரூப் என்ற நிறுவனத்துடன்இணைந்து ரூ. 250 கோடி முதலீட்டில் இந்த இன்சூரன்ஸ் கம்பெனியை டாடாநிறுவனம் தொடங்க உள்ளது.
இரு நிறுவனங்களும் சரிபாதி முதலீட்டில் இந்த இன்சூரன்ஸ் கம்பெனிதொடங்கினாலும் கூட, அக் கம்பெனியின் 76 சதவீத பங்குகள் டாடாவிடமும், 24சதவீதம் அமெரிக்க நிறுவனத்திடமும் இருக்கும்.
அரசுத் துறையில் உள்ள இன்சூரன்ஸ் கம்பெனியைப் போன்ற சட்ட திட்டங்கள்,நெறிமுறைகளுடன் இந்த தனியார் துறை இன்சூரன்ஸ் கம்பெனியும் செயல்படும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.
இன்சூரன்ஸ் துறையை தனியார்மயமாக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது.இதற்கு இன்சூரன்ஸ் துறை ஊழியர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இருப்பினும், இன்சூரன்ஸ் துறையில் தனியார்களை அறிமுகப்படுத்துவதில் மத்தியஅரசு உறுதியாக உள்ளது. இன்சூரன்ஸ் துறையில் நேரடி வெளிநாட்டு முதலீடுஅக்டோபர் மாதம் முதல் அதிகரிக்கும் என்று இன்சூரன்ஸ் துறைச் செயலர் பி.கே.பானர்ஜி தெரிவித்தார்.
தீபாவளிப் பண்டிகையின்போது முதல்கட்ட இன்சூரன்ஸ் உரிமங்கள் வழங்கப்படும்என்றார் அவர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications