"பள்ளி விண்ணப்பங்களில் சாதியைக் குறிப்பிட கட்டாயமில்லை
தூத்துக்குடி:
பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கும்போது அவர்களது சாதி, மதம் பற்றி குறிப்பிடவோ அல்லது குறிப்பிடாமல் விடவோ அவர்களது பெற்றோர்களுக்குமுழு அதிகாரம் உள்ளது என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.
இதுதொடர்பாக, தமிழக அரசு, மாவட்டக் கல்வி அதிகாரிகள் மூலமாக பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
மாணவ, மாணவர்களை பள்ளிகளில் சேர்க்கும்போது குறிப்பிட்ட சேர்க்கை விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சேர்க்கிறார்கள். இந்த சேர்க்கை விண்ணப்பத்தில்அவர்களது சாதி, மதம் பற்றியும் குறிப்பிட வேண்டியுள்ளது.
இந்த அட்டவணையைப் பூர்த்தி செய்யும்போது, குறிப்பிட்ட சாதி மதத்தைக் குறிப்பிடவோ அல்லது குறிப்பிடாமல் விட்டுவிடவோ மாணவர்களின்பெற்றோர்களுக்கு முழு அதிகாரம் உள்ளது. இந்த விஷயத்தில் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்று தமிழக அரசு அறிக்கையில்கூறப்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications