மாமூல் வசூலித்த 8 பேருக்கு "மாமியார் வீடு
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சியிலுள்ள காந்தி மார்க்கெட்டில் உள்ள கடை உரிமையாளர்களை மிரட்டிப் பணம்பறித்து வந்த 8 பேரைப் போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து துணைப் போலீஸ் கமிஷனர் ஆறுமுகம் கூறுகையில், கடைஉரிமையாளர்களை மிரட்டிப் பணம் பறித்து வந்த இந்த எட்டு பேரைக் கைதுசெய்துள்ளோம். கைது செய்யப்பட்ட அனைவரும் மாஜிஸ்ட்ரேட் முன்நிறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகஇரண்டு போலீஸ் தனிப்படையை அமைத்துள்ளோம். அவர்கள் பிக்பாக்கெட்திருடர்களை அடையாளம் கண்டு கைது செய்வார்கள். ஏற்கனவே அவர்கள் 4பிக்பாக்கெட் திருடர்களை திங்கள்கிழமை கைது செய்துள்ளனர் என்றார்.
யு.என்.ஐ.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications