நரசிம்மராவுக்கு தண்டனை: நாளை ஒத்திவைப்பு
டெல்லி:
ஐார்கன்ட் முக்தி மோச்சா எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் மற்றும்முன்னாள் உள்துறை அமைச்சர் பூட்டாசிங் ஆகியோருக்கான தண்டனை வியாழக்கிழமை அறிவிக்கப்படும் எனசிறப்பு சி.பி.ஐ. நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்த வழக்கு மீதான தீர்ப்பு வியாழக்கிழமை காலை 10 மணிக்கு அறிவிக்கப்படும் சி.பி.ஐ. நீதிபதி அஜித் பாரிஹோக்புதன்கிழமை தெரிவித்தார்.
முன்னதாக, நீதிபதி பரிஹோக், நரசிம்மராவ் மற்றும் பூட்டாசிங் ஆகியோரது சார்பில் வாதாடிய வக்கீல்களின்வாதங்களை முழுமையாகக் கேட்டறிந்தார்.
1993 ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடந்தது. அப்போதைய பிரதமராக நரசிம்மராவும், உள்துறைஅமைச்சராக பூட்டாசிங்கும் இருந்தனர். ராவ் அரசு மீது லோக்சபாவில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதில் வெற்றி பெறுவதற்காக ஜார்கன்ட் முக்தி மோச்சா எம்.பி.க்களுக்கு நரசிம்மராவ் லஞ்சம்கொடுத்ததாக புகார் எழுந்தது.
இதையடுத்து நரசிம்மராவ் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்குவிசாரணையின்போது, ஜார்கன்ட் முக்தி மோச்சா எம்.பி. ஒருவர் அப்ரூவராக மாறினார். நான்கு வருடவிசாரணைக்குப் பிறகு செப்டம்பர் 29 ம் தேதி நரசிம்மராவ், பூட்டாசிங் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications