பொய் பிரசாரம் செய்கிறார் கருணாநிதி .. அதிமுக எம்.பி புகார்
திருச்சி:
டான்சி வழக்கில் கொடுக்கப்பட்ட தீர்ப்பினால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ஆறுஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிட முடியாது என்று தமிழக முதல்வர் கருணாநிதிபொய்யான பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார் என்று அதிமுக பொருளாளரும்,திண்டுக்கல் எம்.பியுமான சீனிவாசன் கூறியுள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கீழ்க் கோர்ட்டில் தண்டனைபெற்ற பலருக்கு, சுப்ரீம் கோர்ட் தண்டனையை ரத்து செய்துள்ளது. அவர்களால்தேர்தலில் நிற்கவும் முடிந்திருக்கிறது.
ஜெயலலிதாவும் வரும் சட்டசபைத் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவார். மீண்டும்அவரே முதல்வர் ஆவார்.
மக்கள் நலத் திட்டங்களில் முதல்வர் கருணாநிதி கவனம் செலுத்த வேண்டும். ஆனால்அதை விடுத்து ஜெயலலிதாவை பழி வாங்கும் நோக்கில் கருணாநிதி செயல்படுகிறார்.கடந்த நான்கரை ஆண்டுகளாகவே கருணாநிதி இப்படித்தான் செயல்பட்டு வருகிறார்.ஜெயலலிதாவையும், அதிமுகவினரையும் தாக்குவதே அவரது முக்கிய வேலையாகப்போய் விட்டது என்றார்அவர்.
முன்னதாக ஜெயலலிதாவிற்காக தீக்குளித்து கி.ஆ.பெ. விஸ்வநாதம் அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதிமுக தொண்டர் ராஜாவை (32)சீனிவாசன் பார்த்து நலம் விசாரித்தார். ஜெயலலிதா சார்பில் ரூ. 10,000 பணத்தையும்அவர் கொடுத்தார்.
மக்கள் தீர்ப்பல்ல - கண்ணப்பன்
இதற்கிடையே, டான்சி வழக்கில் கொடுக்கப்பட்டுள்ள தீர்ப்பை மக்கள் தீர்ப்பாக கருதமுடியாது என்று மக்கள் தமிழ் தேசக் கட்சித் தலைவரும், முன்னாள் அமைச்சருமானகண்ணப்பன் கூறியுள்ளார்.
டான்சி வழக்கு குறித்து அவர் கருத்துத் தெரிவிக்கையில், கோர்ட் தீர்ப்புகளை மக்கள்தீர்ப்பாக கருத முடியாது என்றார்.
-
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications