கள்ளக்காதல் .. 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை
கரூர்:
கள்ளக் காதலைக் கண்டித்த கணவனைக் கண்டித்து இரண்டு குழந்தைகளையும் கொன்றுதாய் தற்கொலை செய்து கொண்டார்.
கரூர், பரமத்தியை அடுத்த மேலப்பாளையத்தைச் சேர்ந்தவர் ராமசாமி (38). இவருக்குமதி (35) என்ற மனைவியும், தினேஷ் (8), தீபா (16) ஆகிய இரண்டு குழந்தைகளும்இருந்தனர்.
தினேஷ் மற்றும் தீபா ஆகியோர் திராவிட மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தனர்.ராமசாமிக்கும், மதிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
மதி வேறு ஒருவருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாக தெரிய வந்ததையடுத்துஇந்த தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, ராமசாமி, மனைவி மதிக்கு புன்னசத்திரம் என்றஇடத்தில் மளிகைக் கடை வைத்துக் கொடுத்தார்.
ஆனால் மதி, அருகில் இருந்த கடைக்காரர் ஒருவருடன் மீண்டும் கள்ளத் தொடர்புவைத்துக் கொண்டார். இதை ராமசாமி கண்டித்துள்ளார்.
இது தொடர்பாக பஞ்சாயத்துக் கூடி, மதியையும் அருகில் இருந்த கடைக்காரரையும்கண்டித்துள்ளது. இதனால் தனது இஷ்டம்போல் வாழ முடியாத மதி தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார்.
எனவே, அக்.9ம் தேதி மாலை மதி மொபட்டில் பள்ளிக்குச் சென்று தீபாவைஅழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தார். தினேஷ் சைக்கிளில் பள்ளியிலிருந்துவீட்டிற்குத் திரும்பினான். இவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு வெளியில் மதிகிளம்பினார்.
பக்கத்து வீட்டில் தீபாவளிக்குத் துணி எடுப்பதாகக் கூறிச் சென்றார். ஆனால் இரவுஆகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த வேலுச்சாமி பல்வேறு இடங்களில் தேடி அலைந்தார்.பின்னர் போலீசில் புகார் செய்தார்.
இந்நிலையில் மறுநாள் அதிகாலையில், சாலிக்குடி அருகே அரசம்பாளையம் என்றஇடத்தில் அம்மையப்பன் தோப்பில் மூன்று பேர் தூக்கில் தொங்குவதாகபோலீசாருக்குத் தகவல் கிடைத்தது.
போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்றனர். அங்கு மதி, தினேஷ் மற்றும் தீபாவைகொலை செய்து தூக்கில் தொங்கவிட்டு அவரும் தூக்குப் போட்டுத் தற்கொலைசெய்து கொண்டது தெரிய வந்தது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications