காட்டுக்குள் மழை .. மீட்பு முயற்சியில் தடங்கல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நடிகர் ராஜ்குமாரை மீட்ப்பதற்காக காட்டுக்குச் சென்றுள்ள தூதுக்குழுவினர், வீரப்பனைச் சந்தித்துப் பேச முடியாமல்கடும் மழை பெய்து வருவதால், மீட்பு முயற்சியில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.
நக்கீரன் வார இதழ் இணைஆசிரியர் காமராஜ் இதுகுறித்துக் கூறுகையில், காட்டுக்குச் சென்றதூதுக்குழுவினரிடமிருந்து இதுவரை எந்தத் தகவலும் வரவில்லை. கடைசியாகக் கிடைத்தத் தகவல்படிதூதுக்குழுவினர் வீரப்பனின் சிக்னலுக்காகக் காத்திருக்கிறார்கள் என்றார்.
தூதுக்குழுவில் தமிழர் தேசிய இயக்க தலைவர் நெடுமாறனும் ஒருவர். அவரது அலுவலகத்தில் தொடர்பு கொண்டுகேட்டதற்கு, எந்தத் தகவலும் வரவில்லை என்றனர்.
More From
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications