ஜெ. தேர்தலில் நிற்கலாமா? கருணாநிதி பதில்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தேர்தலில் ஜெயலலிதா போட்டியிடலாமா இல்லையா என்பதை சட்ட நிபுணர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்என முதல்வர் கருணாநிதி கூறினார்.
டான்சி ஊழல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை கிடைத்துள்ளதால் அவர் தேர்தலில் போட்டியிடமுடியாது என்ற கருத்து நிலவுகிறது.
இது குறித்து கருணாநிதி கூறுகையில், ஜெயலலிதா, நரசிம்ம ராவ் ஆகியோருக்கு கிடைத்துள்ள தண்டனையின்மூலம் சட்டம தனது கடமையைச் செய்துள்ளது.
ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை கிடைத்துள்ளதால் மாநிலத்தில் அரசியல் அணிகள் மாறுமா என்பது குறித்துஎனக்கு ஏதும் தெரியாது.
ஒருவருக்கு ஒருவர் மோதி வரும் பா.மாகவும் வாழப்பாடி ராமமூர்த்தியும் உடனே சண்டையை நிறுத்த வேண்டும்என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications