தொடர்ந்து நடக்கின்றனர் தூதுக் குழுவினர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வீரப்பனைச் சந்திக்க காட்டுக்குச் சென்றுள்ள தமிழர் தேசிய இயக்கத் தலைவர்நெடுமாறன் மற்றும் நக்கீரன் கோபால் தலைமையிலான தூதுக் குழுவின் தடைபட்டபயணம் மீண்டும் தொடங்கியுள்ஹதாக தமிழக முதல்வர் கருணாநிதிதெரிவித்துள்ளார்.
சென்னையில், வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையில்,வீரப்பனிடமிருந்து சந்திப்புக்கான சிக்னல் கிடைத்துள்ளது. இதையடுத்து நெடுமாறன்,கோபால் மற்றும் பிற தூதர்கள் காட்டுக்குள் பயணமாகியுள்ளனர் என்றார் கருணாநிதி.
கடந்த இரண்டு நாட்களாக காட்டுப் பகுதியில் வீரப்பனின் சிக்னலுக்காக நெடுமாறன்தலைமையிலான குழு காத்திருக்க நேரிட்டது. மழை காணமாக இந்த காத்திருப்பு.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications