புதிய நீதிக் கட்சியின் உண்ணாவிரதப் போராட்டம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து திருச்சியில் புதிய நீதிக்கட்சி சார்பில் உண்ணாவிரதம் இருந்தனர்.
மாவட்ட புதிய நீதிக் கட்சி சார்பில் இந்தப் போராட்டம் நடந்தது. சிந்தாமணி அருகேநடந்த இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், உடனடியாக பெட்ரோலியப்பொருட்களின் விலை உயர்வை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசைக் கேட்டுக்கொண்டனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications