"பா.ஜ.க. சிறுபான்மை விரோத கட்சி அல்ல
சேலம்:
பாரதிய ஜனதா சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி அல்ல எனசேலத்தில் நடந்த பாரதீய ஜனதாக் கட்சி மண்டல மாநாட்டில்கட்சித் தலைவர் கிருபாநிதி கூறினார்.
சேலம்தில் அம்மாபேட்டையில் நடந்த பாரதிய ஜனதாக்கட்சியின் மண்டல மாநாட்டில் தமிழ்நாடு பாரதிய ஜனதாக்கட்சியின் தலைவர் கிருபாநதி பேசியதாவது:
சர்வதேச அளவில் இந்தியாவை வலிமை மிக்க பாரதமாக பிரதமர்வாஜ்பாய் உயர்த்திக் காட்டியுள்ளார். இந்தப் புகழ் இந்தியக்கிராமங்களில் கூட பிரகாசிக்கிறது.
அடுத்த தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சி வெற்றி பெறவேண்டுமானால், கிராமங்கள் தோறும் பாரதிய ஜனதாக் கட்சிக்குஓட்டளிக்க தாமரைச் சின்னத்தை மக்களிடையே பிரபலமடையச்செய்ய வேண்டும்.
வாஜ்பாய்க்கு ஏற்பட்டுள்ள நற்பெயரை ஓட்டுக்களாக மாற்றதொண்டர்கள் பாடுபட வேண்டும்.
பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களிடையேபா.ஜ., கொள்கைகளைப் பரப்ப வேண்டும். இவர்களிடையேபா.ஜ.க. பற்றி நிலவும் தவறான கொள்கையை துடைத்தெறியவேண்டும்.
பாரதிய ஜனதா, எப்போதும் சிறுபான்மையினருக்கு எதிரானகட்சி அல்ல என்பதை அனைத்துப் பிரிவினருக்கும் தெரிவிக்கவேண்டும்.
இக் கட்சியில் அனைத்துப் பிரிவினருக்கும் பிரதிநிதித்துவம்அளிக்கப்பட்டுள்ளது. எனவே, பாகுபாடின்றி அனைவரும்செயல்பட வேண்டும் என்றார்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications