2.25 கோடி மோசடி .. 81 வயது தொழிலதிபர் கைது
கோவை:
கோவையில் 2.25 கோடி ரூபாய் மோசடி செய்ததாக 81 வயதுதொழிலதிபரைப் போலீசார் கைது செய்தனர். பங்குதாரர்களானமகன், மருமகளைப் போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை சுண்டக்காபாளையத்தைச் சேர்ந்த தொழிலதிபர்ரங்கசாமி (81). இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கோவைஆர்ட்ஸ் காலேஜ் ரோட்டில் உள்ள ஒரு கம்ப்ளக்சில் நிதி நறுவனம்ஒன்றைத் தொடங்கினார்.
இந்த நிறுவனத்தை கடந்த 8 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்திவந்தார். 1998ம் ஆண்டு இவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்படத்தொடங்கியது. அப்போது நிறுவனத்தில் டெபாசிட் செய்தஅனைவரும் இந்த நிறுவனத்திற்கு படையெடுக்கத் தொடங்கினர்.ஆனால் பணம் கிடைக்கவில்லை.
பொதுமக்கள் டெபாசிட் செய்த பணத்தைத் திருப்பித் தர காலஅவகாசம் கேட்டார். கால அவகாசத்திற்குப் பிறகும் அவரால்பணத்தை திருப்பித்தரவில்லை. இதையடுத்து, கோவைபொருளாதாரக் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசாரிடம்டெபாசிட் செய்தவர்கள் புகார் செய்தனர்.
இந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், இந்தமோசடி தொடர்பாக ரங்கசாமியைக் கைது செய்தனர். மேலும்,நிதி நறுவனத்தின் பங்குதாரர்களான இவரது மகன் நாகநாதன்மற்றும் மருமகளைப் போலீசார் தேடி வருகின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications