டெல்லி விரைந்தார் தமிழக உள்துறை செயலாளர்
சென்னை:
தமிழக உள்துறைச் செயலாளர் சாந்த ஷீலா நாயர், கூடுதல் டி.ஜி.பி. அலெக்சாண்டர்ஆகியோர் சனிக்கிழமை அவசரமாக டெல்லி சென்றனர்,
ராஜ்குமார் கடத்தல் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கில்,தமிழக வழக்கறிஞர்களுக்கு ஆலோசனை கூற அவர்கள் டெல்லி சென்றிருப்பதாககூறப்படுகிறதது.
வீரப்பன்பிடியில் உள்ள நடிகர் ராஜ்குமாரை விடுவிக்க தமிழக சிறையில் உள்ள தடாகைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று வீரப்பன் நிபந்தனை விதித்துள்ளான்.தடா கைதிகளை விடுதலை செய்வதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டது.
வீரப்பனை சந்திக்க ஐந்தாவது முறையாக அரசுதூதர் கோபால் சென்றுள்ளார். இந்தமுறை அவருடன் நெடுமாறன், சுகுமாறன், கல்யாணி ஆகியோரும் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் தமிழக வனத்துறைச் செயலாளர் சாந்தாஷீலா நாயர், கூடுதல் டி.ஜி.பி.அலெக்சாண்டர் ஆகியோர் சனிக்கிழமையன்று அவசரமாக டெல்லிக்கு சென்றுள்ளதுமுக்கியமாக கருதப்படுகிறது.
ராஜ்குமாரை மீட்க தமிழக அரசு இதுவரை எடுத்த முடிவுகள் குறித்து தமிழக அரசுசார்பாக உயர் நீதிமன்றத்தில் ஆஜராகும் வழக்கறிஞர்களிடம் விளக்க அவர்கள்டெல்லி சென்றுள்ளதாக கூறப்படுதிறது.
உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு திங்கட்கிழமை மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications