ராஜ்குமார் நாளை விடுதலை?
பெங்களூர்:
வீரப்பன் பிடியில் உள்ள கன்னட நடிகர் ராஜ்குமார், திங்கள்கிழமை மாலைவிடுவிக்கப்படலாம் என்று அரசுத் தூதராக காட்டுக்குச் சென்றுள்ள நக்கீரன் கோபால்தெரிவித்துள்ளதாக நக்கீரன் வட்டாரம் தெரிவித்துள்ளது.
தற்போது வீரப்பனுக்கும், அரசுத் தூதர்களாக சென்றிருக்கும் கோபால், நெடுமாறன்குழுவினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தைநெருங்கியிருப்பதாகவும், இதுவரை நடந்த பேச்சு திருப்திகரமாக இருப்பதாகவும் கோபால்தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தடா கைதிகளை விடுவிப்பதற்கு தமிழக, கர்நாடக அரசுகள் முயற்சி எடுக்கும் என்றவாதத்தை வீரப்பன் ஏற்றுக் கொண்டிருப்பதாகவும், இதற்கு நெடுமாறன் உறுதிஅளித்துள்ளதாகவும் கோபால் கூறியுள்ளதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், பேச்சுவார்த்தை முடிவடைந்தால், திங்கள்கிழமை மாலை ராஜ்குமார்விடுவிக்கப்படுவார் என்று நக்கீரன் வட்டாரம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
ராஜ்குமார் விடுதலை ஆனால், முதலில் தலைமலை காட்டுப் பகுதியில் உள்ள கோவில்ஒன்றுக்கு முதலில் அழைத்துச் செல்லப்படுவார். பின்னர் அங்கிருந்து சென்னைக்கு கூட்டிச்செல்லப்படுவார். அங்கு சேப்பாக்கத்தில் உள்ள அரசு விருந்தினர் இல்லத்தில் தங்கவைக்கப்படுகிறார். மறுநாள் காலையில் தமிழக முதல்வர் கருணாநிதியிடம் ராஜ்குமார்ஒப்படைக்கப்படுவார். கருணாநிதி, பின்னர் கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம்,ராஜ்குமாரை ஒப்படைப்பார் என்று தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications