சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு புதிய மேல்சாந்தி
Subscribe to Oneindia Tamil
பதனம்திட்டா:
புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலின் புதிய மேல்சாந்தியாக (தலைமைகுருக்கள்) வி.பி. சாம்பு வாத்யார் நம்பூதிரி நியமிக்கப்பட்டுள்ளார்.
54 வயதான இவர் அடுத்த ஓராண்டுக்கு அப் பதவியில் இருப்பார். கே. பரமேஸ்வரன்நம்பூதிரி (52), மல்லிகாபுரம் தேவி கோயில் மேல்சாந்தியாக (தலைமை குருக்கள்)நியமிக்கப்பட்டுள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோயில் சன்னிதானத்தில் இத் தேர்வுகள் நடத்தப்பட்டன.தலைமை குருக்கள் தேர்வில் திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு தலைவர் வி.ஜி.கே.மேனன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தற்போது வைக்கத்தில் உள்ள உதயனபுரம் தேவி கோயிலில் தலைமை குருக்களாகப்பணியாற்றி வருகிறார் வி.பி. சாம்பு வாத்யார் நம்பூதிரி. இவர் ஏற்கெனவேபையனூரில் உள்ள நீலக்கரா பகதவதி கோயில் மேல்சாந்தியாகப் பணியாற்றியுள்ளார்.
யு.என்.ஐ.
More From
-
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 87 பக்தர்கள் மயக்கம்.. பெரும் பரபரப்பு! -
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications