தூதுக் குழுவினருக்கு ராஜ்குமார் மனைவி நன்றி
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பனிடமிருந்து கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்கும் பணியில்ஈடுபட்டுள்ள புதிய தூதுக் குழுவினருக்கு ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மா நன்றிதெரிவித்துக் கொண்டுள்ளார்.
பழ. நெடுமாறன் குடும்பத்தினரை திங்கள்கிழமை இரவு பர்வதம்மா தொலைபேசியில்தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்துக் கொண்டதாக மக்கள் உரிமைக் கூட்டமைப்புவெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
நக்கீரன் கோபாலைத் தொடர்ந்து என் கணவர் ராஜ்குமாரை மீட்க ராஜ்குமார் முயற்சிமேற்கொண்டுள்ளார். அவர் நிச்சயம் என் கணவரை மீட்டு வருவார் என்றுநம்புகிறேன்.
எனினும், இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள அவரது உடல்நிலை குறித்து எனக்குக்கவலையாக உள்ளது. அந்த நிலையில், அவர் மேற்கொண்டிருக்கும் முயற்சிக்குநானும் எனது குடும்பத்தினர் மட்டுமல்ல கன்னட மக்கள் அனைவரும் நன்றி கூறக்கடமைப்பட்டுள்ளோம்.
நெடுமாறனுடன் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மற்ற தூதுக்குழுவினருக்கும்நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பர்வதம்மா கூறினார்.
மேலும், ராஜ்குமாரின் மகன் சிவராஜ்குமாரும் நன்றி கூறியதாக மக்கள் உரிமைக்கூட்டமைப்பு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications