மத்தியப் பிரதேசத்தில் பெரும் நில நடுக்கம்
ஜபல்பூர்:
மத்தியப் பிரசேத்தின் ஜபல்பூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால்,உயிர் சேதம் ஏதும் ஏற்பட்டதாகத் தெரிவில்லை.
ரிக்டர் அளவுகோளில் 5.2 அளவுக்கு இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இருந்தது. பரேலா-குமாரியா பகுதியில் நிலநடுக்கம்மையம் கொண்டிருந்தது.
சுமார் 10 நொடிகள் நீடித்த இந்த நில நடுக்கத்தில் வீடுகள் அதிர்ந்தன. கட்டில்களில் படுத்திருந்தவர்கள் உருண்டு கீழேவிழுந்தனர். பீதியில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர்.
பெரிய நில நடுக்கத்தின் முன் சிறிய அளவில் அதிர்வுகள் ஏற்பட்டதாக மக்கள் தெரிவித்தனர்.
பொருட்சேதத்தின் அளவு குறித்து இதுவரை ஏதும் தகவல் இல்லை.
1997ம் ஆண்டு மே 22ம் தேதி ஜபல்பூரில் மிகப் பெரிய நில நடுக்கம் ஏற்பட்டது. இதில் பலர் உயிரிழந்தனர். பெரும்அளவிலான கட்டடங்கள் சேதமடைந்தன. நில நடுக்கம் மையம் கொண்டிருந்த இடத்தில் இருந்த கோசோம் காட் என்றகிராமமே நிலத்தில் புதைந்துபோனது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications