சபரிமலை சீசன்: சென்னையிலிருந்து சிறப்பு ரயில்கள்
திருவனந்தபுரம்:
சபரிமலை சீசனை ஒட்டி சென்னை-திருவனந்தபுரம் இடையே தினந்தோறும் சிறப்பு ரயிலை இயக்கதென்னக ரயில்வே திட்டமிட்டுள்ளது.
நவம்பர் 25ம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 15ம் தேதி வரை இந்த ரயில் இயக்கப்படும் எனமத்திய ரயில்வேத்துறை இணையமைச்சர் ஓ. ராஜகோபால் கூறினார்.
இது தவிர கோட்டயம்-பெங்களூர் இடையே ஒருநாள் விட்டு ஒரு நாள் சிறப்பு இயக்குவது குறித்தும்பரிசீலித்து வருகிறோம். இது கர்நாடக மாநிலத்தில் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்களுக்குஉதவும்.
சபரி ரயில்வே திட்டம் குறித்த சர்வே பணி தீவிரமாக நடந்து வருகிறது. பலகோடி மதிப்பிலானஇந்தத் திட்டத்துக்கு மத்திய அரசு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
மத்திய அரசு எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கூட ரயில்வே அடிப்படைக் கட்டமைப்புக் கழகம்அமைக்க கேரள அரசு மறுத்துவிட்டது. இது அந்த மாநில கம்யூனிஸ்ட் அரசின் அலட்சியத்தைத் தான்காட்டுகிறது என்றார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications