படித்த பள்ளிக்கு அப்துல் கலாம் ரூ. 25,000 நன்கொடை
ராமநாதபுரம்:
சிறுவயதில் தான் படித்த பள்ளிக்கு இந்திய ஏவுகணைத் திட்டங்களின் தந்தைஎனப்படும் விஞ்ஞானி 25 ஆயிரம் ரூபாய் வழங்கினார்.
முன்னாள் அமைச்சரும், எம்.ஜி.ஆர். கழக நிறுவன தலைவருமான ஆர்.எம். வீரப்பன்தலைமையில் ஆழ்வார்கள் ஆய்வு மையம் சமீபத்தில் சென்னையில் நடத்தியவிழாவில முதல்வர் கருணாநிதி தலைமை ஏற்றார்.
அப்போது அந்தவிழாவில் கலந்து கொண்ட ஏவுகணை விஞ்ஞானி அப்துல் கலாமுக்குஆழ்வார்கள் ஆய்வு மையம் சார்பில் ராமனுஜம் விருதும், 25 ஆயிரம் ரூபாய்ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது.
அந்த பணத்தை தான் சிறுவயதில் கல்வி கற்ற ராமேஸ்வரம் பஞ்சாயத்து யூனியன்எண்-1 ஆரம்பப் பள்ளி வளர்ச்சிக்கு வழங்க வேண்டுமென அப்துல் கலாம் கேட்டுக்கொண்டார்.
அதன்படி ஆழ்வார்கள் ஆய்வுமன்ற செயலாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி, 25 ஆயிரம்ரூபாய்க்கான டிமாண்ட் டிராப்ட்டை அந்தப் பள்ளி தலைமை ஆசிரியர் பெயருக்குஅனுப்புமாறு முன்னாள் அமைச்சர் டி.ராமசாமிக்கு அனுப்புமாறு கூறியிருந்தார்.
ராமநாதபுரத்தில் உள்ள முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் மாவட்ட முதன்மைகல்வி அதிகாரி சையத் அலி முன்னிலையில் முன்னாள் அமைச்சர் டி. ராமச்சந்திரன் 25ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு)ஹெரினா வில்ஸ் ராணியிடம் வழங்கினார்.
நிதியுதவி செய்த அப்துல் கலாமுக்கு மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் பாராட்டுதெரிவித்து கடிதம் எழுதியுள்ளனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications