மதுரையில் வக்கீல்கள் போராட்டம்
சென்னை:
வழக்கறிஞர்களைத் தாக்கிய லாட்டரி டிக்கெட் ஏஜென்ட் உள்பட 13பேரைக் கைது செய்யக் கோரி மதுரை வழக்கறிஞர் சங்கம் சார்பில்வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டம் நடத்தினர்.
மூன்று நாட்களுக்கு முன்பு மதுரையைச் சேர்ந்த இரண்டுவழக்கறிஞர்கள் தங்களுக்கு விழுந்த லாட்டரி பரிசுப் பணத்தைவாங்க லாட்டரி ஏஜென்ட் கே.ஏ.எஸ்.ராமதாஸ் கடைக்குச் சென்றனர்.
அங்கு அவர்களை ராமதாஸும், அவரது உதவியாளர்களும் சேர்ந்துதாக்கியதாகவும், கடையில் அடைத்து வைத்ததாகவும் தெரிகிறது.தகவல் அறிந்த போலீஸார் விரைந்து சென்று இரண்டுவழக்கறிஞர்களையும் மீட்டனர்.
இதுகுறித்து மதுரை வழக்கறிஞர் சங்கத் தலைவர் வெள்ளைச்சாமிகூறுகையில், இரண்டு வழக்கறிஞர்களுக்கும் லாட்டரியில் ரூ. 6000பரிசு விழுந்தது. அதை வாங்கச் சென்றபோது, ரூ. 900த்திற்கு லாட்டரிடிக்கெட் வாங்குமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர். ஆனால் முழுப்பணமும் வேண்டும் என்று இரு வழக்கறிஞர்களும்வற்புறுத்தியுள்ளனர். இதையடுத்து ஏற்பட்ட தகராறில்,வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டுள்ளனர் என்றார்.
வழக்கறிஞர்கள் போராட்டத்தையடுத்து பல வழக்குகளின்விசாரணை தள்ளிவைக்கப்பட்டது.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications