எய்ட்ஸ் நோயாளி மாடியிலிருந்து குதித்து தற்கொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மருத்துவ பரிசோதனையில் தனக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதுதெரியவந்ததால் மனம் உடைந்த ஒருவர் மருத்துவமனையின் 2-வதுமாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டார்.
சென்னை பெரம்பூர் மதுரைசாமி மடம் தெருவில் வசித்தவர் சசீதரன் (34).சொந்த ஊர் கேரளா. இங்குள்ள டீக்கடையில் வேலை பார்த்தார்.
பால்வினை நோய் தாக்கிய நிலையில் இவரை அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சைக்காக உறவினர்கள் சேர்த்தனர்.
பால்வினை சிகிச்சை பிரிவு வார்டில் இவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். ரத்தபரிசோதனை நடத்தப்பட்டதில் அவருக்கு எய்ட்ஸ் நோய் பரவி இருப்பதுகண்டுபிடிக்கப்பட்டது.
இந்த விஷயம் தெரிந்ததும் சசீதரன் ரொம்பவும் உடைந்து போனார்.இனிமேல் எப்படி வாழ்வது என்ற பயத்தில் மனமுடைந்தார்.
மருத்துவமனை 2-வது மாடியில் தங்கியிருந்த அவர் அங்கிருந்து கீழேகுதித்து தற்கொலை செய்து கொண்டார்.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications