விமானப்படை ஹெலிகாப்டர் மலையில் மோதியதில் ஒருவர் பலி
குவஹாத்தி:
அருணாச்சல பிரதேச மாநிலம் மேல் சியாங் மாவட்டத்தில் விமானப்படைஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில், ஒருவர் இறந்தார்.
இந்த விபத்தில் நான்கு பேர் காயமடைந்தனர். வழக்கம் போல பயிற்சிக்காக அந்தஹெலிகாப்டர் சென்றபோது விபத்து ஏற்பட்டது. மேல் சியாங் மாவட்டத்தின் மேலேபறந்து கொண்டிருந்தபோது ஹன்சார் என்ற கிராமத்திற்கு அருகே மலை மீது மோதிகீழே விழுந்து நொறுங்கியது.
கடந்த 72 மணி நேரங்களில் வட கிழக்கு மாநிலங்களில் நடந்த இரண்டாவது விமானவிபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது. அஸ்ஸாமில் இரண்டு மிக் விமானங்கள்நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், ஒரு பயிற்சி விமானி திங்கள்கிழமை இறந்தார்என்பது நினைவிருக்கலாம்.
தற்போது விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் ரஷியத் தயாரிப்பாகும். கிழக்குஅஸ்ஸாமின் ஜோர்ஹட் மாவட்டத்திலுள்ள ரொவ்ரியா விமான தளத்திலிருந்து இதுபுறப்பட்டுச் சென்றது.
காயமடைந்த நான்கு பேரும் இன்னொரு விமானப்படை ஹெலிகாப்டர் மூலம்மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.
அருணாச்சல பிரதேச மாநிலத்தில் குறைந்தது 100 கிராமங்கள் வரை போக்குவரத்துவசதியில்லாத கிராமங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் மலை வாழ் மக்களுக்குஹெலிகாப்டர் மூலம் மட்டுமே உணவு மற்றும் பிற பொருட்கள் வழங்கப்படுகின்றன.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications