திருச்சியில் போட்டியிட மாட்டேன் .. ஜனா.கிருஷ்ணமூர்த்தி
புதுடெல்லி:
திருச்சிஎம்.பி. தொகுதிக்கான தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என பாரதீயஜனதாக் கட்சி துணைத் தலைவர் ஜனா.கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.
திருச்சி பாராளுமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய மந்திரிரங்கராஜன் குமாரமங்கலம் காலமானதால் அந்த தொகுதி காலியாக இருந்தது. அந்ததொகுதியிலிருந்து ஜனா.கிருஷ்ணமூர்த்தி போட்டியிடுவார் என கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில், நான் திருச்சி எம்.பி. தொகுதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லைஎன ஜனா.கிருஷ்ணமூர்த்தி அறிவித்துள்ளார்.
அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், திருச்சி எம்.பி. தொகுதியில்போட்டியிடபாரதீய ஜனதாவில் தகுதியானவர்கள் பலர் இருக்கிறார்கள்.
தமிழக சட்டசபை தேர்தலுடன் திருச்சி எம்.பி .தேர்தலும் நடைபெறும்.தேசியகூட்டணியில் இடம் பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சியும், திராவிட முன்னேற்றகழகமும் தங்களிடம் நிலவும் பிரச்னையை வெளியில் சொல்லாமல் அகில இந்தியஅமைப்பாளர் ஜார்ஜ் பெர்னாண்டசிடம் தெரிவிக்க வேண்டும்.
டாக்டர் ராமதாஸ் பிரதமர் வாஜ்பாயிடம் தெரிவித்த கருத்து பற்றி கூட்டணி கட்சிகூட்டத்தில் விவாதிக்கப்படும்.
பிரதமர் நலமுடன் இருக்கிறார். எனவே அடுத்த பிரதமர் யார் என்ற கேள்விக்கேஇடமில்லை. பாண்டிச்சேரியில் கடந்த 25 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல்நடக்கவில்லை. சட்டசபை தேர்தலுக்கு முன்பாக உள்ளாட்சி தேரதல் நடத்தப்படவேண்டும் என அவர் கூறினார்.
-
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications