வீரப்பனைப் பிடிக்கத் தயார் .. கூறுகிறார் தேவாரம்
டெல்லி:
பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும் சிறப்பு அதிரடிப்படைக்கு தலைமை ஏற்றுவீரப்பனைப் பிடிக்க தயாராக இருப்பதாக முன்னாள் அதிரடிப்படைத் தலைவர்வால்டர் தேவாரம் கூறியிருக்கிறார்.
உச்ச நீதிமன்றத்தில் ராஜ்குமாரை விடுவிப்பதற்காக சிறையில் உள்ள தடா கைதிகளைவிடுவிக்க கர்நாடக அரசு முடிவு செய்ததை எதிர்த்து வீரப்பனால் கொல்லப்ட்டஅதிரடிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ஷகீல் அகமதுவின் தந்தை அப்துல் கரீம் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வாதத்திற்கு இடையே முன்னாள்அதிரடிப்படைத் தலைவர் தேவாரம் எழுத்து மூலம் கொடுத்த வாக்குமூலத்தை அப்துல்கரீமின் வக்கீல் வதேரா தாக்கல் செய்தார்.
தேவாரம் அளித்த வாக்குமூலத்தில், வீரப்பனைப் பிடிக்க கடந்த காலத்தில் தமிழக -கர்நாடக அதிரடிப்படையினர் கூட்டு முயற்சியில் ஈடுபட்ட போது, வீரப்பனின் பலம்150-லிருந்து 5- ஆக குறைக்கப்பட்டது.
நான் இப்போது பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும் கூட, அதிரடிப்படைக்குதலைமை தாங்கி வீரப்பனைப் பிடிக்க தயாராக இருக்கிறேன் என அவர் கூறியுள்ளார்
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications