காஷ்மீர் விவகாரம்: பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தானையும் சேர்க்கக் கோரிக்கை
பெங்களூர்:
காஷ்மீர் பிரச்சினைக்கு அமைதித் தீர்வு காண்பது தொடர்பான பேச்சுவார்த்தையில்பாகிஸ்தானும் சேர்க்கப்பட வேண்டும் என்று ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தஇரண்டு பேர் கூறியுள்ளனர்.
காஷ்மீர் மானிட்டர் பத்திரிகை ஆசிரியர் ஜாபர் மெஹ்ராஸ் மற்றும் ஜம்மு-காஷ்மீர்மாநில உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஜி.என்.கெளகர் ஆகியோர் பெங்களூர்வந்திருந்தனர். அங்கு செய்தியாளர்களிடம் காஷ்மீர் பிரச்சினை குறித்துப் பேசுகையில்,ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், அமைதி நிலவ வேண்டும். அங்கு முடங்கிப்போயிருக்கும் ஜனநாயகத்தை மீண்டும் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்.
மத்திய, மாநில அரசுகள் மற்றும் தீவிரவாதிகள் அனைவரும் அமர்ந்து இந்தப்பிரச்சினை தொடர்பாக மனம் விட்டுப் பேச வேண்டும். நீண்ட காலமாக இருந்து வரும்காஷ்மீர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
துப்பாக்கி சத்தம் ஓய்ந்து, தீவிரவாதம் ஒழிவதையே ஜம்மு காஷ்மீர் மக்கள்விரும்புகிறார்கள்.
காஷ்மீர் விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் பாகிஸ்தானைச் சேர்த்துக்கொள்வதில் தவறில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications