காஞ்சிபுரத்தில் லூம் வோர்ல்டு
கோவை:
காஞ்சிபுரத்தில் 2.5 கோடி ரூபாய் செலவில் "லூம் வேர்ல்டு என்ற பட்டுச்சேலைக்கான ஷோ ரூம் திறக்கப்படும் என தமிழக கைத்தறித் துறை அமைச்சர்பெரியசாமி தெரிவித்தார்.
கோவை சாய்பாபா காலனியில் லூம் வேர்ல்டு ஷோ ரூம் செயல்பட்டுவருகிறது. இங்கு சர்வதேச ஏற்றுமதி தரம் வாய்ந்த துணிகளைபொதுமக்களுக்கு அரசு சார்பில் நேரடியாக விற்பனை செய்யப்பட்டுவருகிறது. இதனை மாநில கைத்தறித் துறை அமைச்சர் என்.கே.கேபெரியசாமி பார்வையிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
கோவையில் அமைக்கப்பட்டுள்ள லூம் வேர்ல்ட் காட்சி கடைகளைப்போன்றே பட்டுச் சேலைகளுக்கு என காஞ்சிபுரத்தில் லூம்வேர்ல்டுதுவங்கப்படுகிறது.
இந்த லூம் வேர்ல்ட் ரூ.2.5 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படுகிறது.இங்கு 200 கார்கள் வரை நிறுத்த இடம் உண்டு. காஞ்சிபுரத்திற்கு வரும்பயணிகள் ஒரிஜினல் பட்டுச் சேலைகளைத் தேடி அலைய வேண்டியஅவசியம் இனி இருக்காது.
இந்த லூம் வேர்ல்டைத் தவிர விரைவில், திருச்சி, மதுரை, நெல்லை ஆகியஇடங்களிலும் இத்தகைய ஷோரூம்கள் அமைக்கப்படும்.
கூட்டுறவு நெசவாளர்கள் சங்கங்கள் கோவையில் தான் அதிகம் உள்ளது.தமிழகத்தில் உள்ள 143 கூட்டுறவு சங்கங்களில் 36 சங்கங்கள் கோவையில்உள்ளது.
தற்போது அரசு கைத்தறி ரகங்களை ஏற்றுமதி செய்யத் தொடங்கியுள்ளதன்மூலம் அதிக வருவாய் ஈட்டி வருகிறது. ஒவ்வொரு நெசவாளர்களும்குறைந்த பட்சம் மாதம் 5000 ரூபாய் ஊதியம் பெருமளவிற்கு இந்த ஏற்றுமதிஉதவும். இதன் மூலம் இவர்களது வாழ்க்கைத் தரம் உயரும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications