தீபாவளி "ஸ்பெஷல் சாராய பாக்கெட்டுகள் பறிமுதல்
சென்னை:
தீபாவளி விற்பனைக்காக மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தகள்ளச்சாராய பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சென்னையை அடுத்த எண்ணூ
இதையடுத்து போலீஸ் கண்காணிப்பாளர் பாலசுப்ரமணியம் தலைமையில் போலீஸ்படையினர் அந்த பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது காட்டுக்குப்பம், மாதா கோயில் தெருவில் உ.ள்ள வீட்டை போலீசார்முற்றுகையிட்டனர். உள்ளே ஒரு சாராயத் தொழிற்சாலையே இயங்கிக்கொண்டிருந்தது. ஒரு பக்கத்தில் கள்ளச் சாராயம் தயாரிப்பு, மறுபக்கத்தில் அதைபாக்கெட்டுகளில் அடைப்பு என்று படுஜோராக வேலை நடந்து கொண்டிருந்து.
அதே வீட்டில் இன்னொரு அறையில் சாராய பாக்கெட்டுகள் மூட்டை மூட்டையாகஅடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மொத்தம் 10 மூட்டைகளில் அடைக்கப்பட்டிருந்த 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாராய பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தீபாவளி நாளில் அதிக அளவில் கள்ளச் சாராயம் விற்பனையாகும் என்பதால்அதற்காக இப்போதே ஆயிரக்கணக்கில் பாக்கெட்டுகள் தயார் செய்து ஸ்டாக்வைத்துள்ளனர்.
இதுதொடர்பாக தேசம்மாள் (60), தேவா (31), முனிரத்தினம், முனியம்மாள், பாபு,வேலன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications