பிக்பாக்கெட் திருடர்களை பிடிக்க 100 படைகள்
சென்னை:
தீபாவளி ஸ்பெஷலாக பஸ்களில் பிக்பாக்கெட் பேர்வழிகளைபிடிப்பதற்கென சென்னை நகர போலீசில் 100 தனிப்படைகள்அமைக்கப்பட்டுள்ளன.
துணை கமிஷனர் சிவானாண்டி தலைமையில் அண்ணாநகர் பகுதியில்புதனன்று இப்படையினர் நடத்திய அதிரடிச் சோதனையில் 10பிக்பாக்கெட் திருடர்கள் பிடிபட்டனர்.
தீபாவளி நேரம் இது என்பதால் பஸ்களில் பிக்பாக்கெட் திருடர்கள்நடமாட்டம் அதிகமாக இருப்பதாக சென்னை போலீஸ் கமிஷனர்காளிமுத்துவுக்கு புகார் வந்தது. இதையடுத்து மாநகர பஸ்களில்சோதனையிடுவதற்கெனவே 100 தனிப்படைகளை அவர்அமைத்துள்ளார்.
அப்படையினர் காலை 8 மணி தல் இரவு 10 மணி வரையில் மப்டியில்பஸ்களில் திடீர் திடீர் சோதனைகளை நடத்தி வருகின்றனர். குறிப்பாகஜவுளிக் கடைகள், நகைக் கடைகள் அதிகம் உள்ள பஜார்களுக்கு செல்லும்வழித்தடங்களில் இந்த சோதனையில் அதிகமாக அவர்களஈடுபட்டுள்ளனர்.
புதன் கிழமை நடத்திய சோதனையில் மட்டும் 10 பிக்பாக்கெட் திருடர்கள்டிபட்டனர். இந்த சோதனை தீபாவளி முடியும் வரை தொடரும் என்றுபோலீசார் தெரிவித்துள்ளனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications