3-வது அணியில் பா.ம.க. இணையாது .. ராமதாஸ்
Subscribe to Oneindia Tamil
பொள்ளாச்சி:
தமிழகத்தில் ஏற்படும் மூன்றாவது அணியில் பாட்டாளி மக்கள் கட்சிஇருக்காது. இரண்டாவது பெரும் கட்சியே எங்கள் கட்சி தான் எனநிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.
பொள்ளாச்சியில் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ்கூறியதாவது:
தமிழகத்தில் இரண்டாவது பெரும் கட்சியாகப் பாட்டாளி மக்கள்கட்சி உருவெடுத்துள்ளது. எனவே, மூன்றாவது அணியில் எங்கள்கட்சி இடம் பெறும் என்பது தவறானது.
கடந்த 1996ம் ஆண்டு நடந்த தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ்,ஜெயலலிதாவை எதிர்த்து தி.மு.க.,வுடன் கூட்டணி சேர்ந்தது.தற்போது ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்துக் கொள்ளத்துடிக்கிறது.
தமிழகத்தில் த.மா.கா வே இல்லை. காமராஜர் ஆட்சிவேண்டுமானால், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைக் கலைத்து விட்டுகாங்கிரசில் இணைய வேண்டும். வரும் தேர்தலில் இப்போது உள்ளஇந்தக் கூட்டணியே தொடரும் என்றார்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications