கோபால்-நெடுமாறன் பெங்களூர் பயணம் ரத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வீரப்பனுடன் நடந்த பேச்சு வார்த்தை குறித்து கர்நாடக முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணாவிடம் விளக்குவதற்காக புதன்கிழமை பெங்களூர் வருவதாக இருந்த தங்களது பயணத்தை நக்கீரன் கோபாலும், நெடுமாறனும் ரத்து செய்துவிட்டனர்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி புதன் கிழமை பெங்களூர் வருவதால் தூதர்களின் பயணம் ரத்துசெயய்பப்ட்டுள்ளதாக நக்கீரன் இணை ஆசிரியர் காமராஜ் தெரிவித்துள்ளார். செவாய்க்கிழமை இரவு அவர்வெளியிட்ட அறிக்கையில் பெங்களூர் பயணம் குறித்த மறு தேதி கிருஷ்ணாவுடன் ஆலோசனை நடத்திய பின்முடிவு செய்யப்படும் என்றார் காமராஜ்.
கர்நாடக ஐ.ஜி. ஸ்ரீநிவாசனிடம் இது குறித்து கேட்டபோது, முதல்வர் கிருஷ்ணா புதன் கிழமை ரெய்ச்சூர் செல்கிறார்.வீரப்பனை சந்தித்த தூதர்களும் பெங்களூர் வரவில்லை என்றார்.
யு.என்.ஐ.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications