வாஜ்பாய் உடல் நிலையில் முன்னேற்றம் - ஞாயிற்றுக்கிழமை டிஸ்சார்ஜ்
மும்பை:
கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிரதமர் வாஜ்பாயின் உடல் நிலைவேகமாக முன்னேறி வருகிறது. நன்றாக நடப்பதற்கு 3 மாதம் ஆகும் என்றாலும், வரும்ஞாயிற்றுக்கிழமை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்.
கடந்த மாதம் வாஜ்பாயிக்கு திடீரென்று மூட்டு வலி ஏற்பட்டது. அதனுடனேயே அவர்அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டார். இந்தியா திரும்பிய அவருக்கு கடந்த வாரம்மும்பையில் உள்ள பிரீச் கேன்டி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையிலேயே தங்கி அலுவல்களை அவர் பார்த்துவருகிறார். தினமும் அவருக்கு நடப்பதற்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது அவரது உடல் நிலை வெகுவாக முன்னேறி உள்ளது. ஆகவே, அவர் நீண்டநாட்களுக்கு மும்பையில் இருக்கவேண்டிய அவசியம் இருக்காது. தீபாவளிக்கு முன் அவர்டெல்லி திரும்பிவிடுவார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
வரும் ஞாயிற்றுக்கிழமை அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்என்று பிரீச் கேன்டி மருத்துவமனை பொது மேலாளர் சைரஸ் மெர்சன்ட் தெரிவித்தார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications