பினாமி சொத்து.. தி.மு.க. கவுன்சிலர் பதவி பறிப்பு
Subscribe to Oneindia Tamil
சிதம்பரம்:
பினாமி பெயர்களில் குத்தகைகள் எடுத்த தி.மு.க. நகரசபைகவுன்சிலர் பதவி பறிக்கப்பட்டது.
சிதம்பரம் நகரசபை 4-வது வார்டு தி.மு.க. உறுப்பினர்பாலகிருஷ்ணன். இவர்1999-ம் ஆண்டு முதல் 2000-ம் ஆண்டில்,வடக்குமச்ச சந்தையை தன் மகன் பெயரில் குத்தகைக்குஎடுத்துள்ளார்.
மேலரத வீதி நகராட்சி கட்டண கழிப்பிடத்தை தன் அங்கீகாரத்துடன்தன் சொத்து மதிப்பு சான்றிதழ்களை வழங்கி செல்வம் என்பவர்பெயரில் ஏலம் எடுத்திருக்கிறார்.
நகரசபை உறுப்பினர் ஒருவர் தன் பெயரிலோ அல்லது அவர்வாரிசோ ஏலம் எடுக்கக்கூடாது என சட்டம் உள்ளது. இந்த சட்டத்தைமீறி செயல்பட்ட பாலகிருஷ்ணன் மீது நகராட்சி சடடம் 1920-ம்பிரிவு 50 (1) பிரிவின் கீழ் அவரது பதவியை ரத்து செய்து நகராட்சிஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
More From
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து












Click it and Unblock the Notifications