மோசடி நிறுவனங்களிடமிருந்து ரூ.136.83 கோடி அபராதம் வசூல்
டெல்லி:
மோசடி நிறுவனங்களிடமிருந்து ரூ.136.83 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் பதிவு பெற்ற மொத்தம்4,95,741 நிறுவனங்கள் உள்ளன.
இவற்றின் செயல்பாட்டையும், வரவு செலவுக் கணக்கையும் கண்காணித்தபோது2,54,553 நிறுவனங்களில் மோசடி நடப்பது தெரியவந்தது.
இதையடுத்து அக் கம்பெனிகளை எச்சரிக்கும் பொருட்டு மோசடிகளை ஒப்புக்கொண்டால், கம்பெனிகளின் பதிவு ரத்து செய்யப்படாது. இல்லையென்றால்,கம்பெனியின் பதிவு ரத்து செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.
நாடு முழுவதும் கம்பெனி சட்ட நடைமுறைச் சட்ட முகாம் 4 மாதங்கள் நடத்தப்படும்.அந்த முகாம்களில் கலந்து கொண்டு மோசடி நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தின்செயல்பாடுகளைப் பற்றி உண்மை நிலவரத்தைக் கூறி அபராதம் கட்டவேண்டும்என்றும் மத்திய அரசு அறிவித்தது.
இந்த முகாம்கள் மூலம் ரூ. 100 கோடி அபராதம் வசூலிக்கவும் மத்திய அரசு இலக்குநிர்ணயித்தது. ஆனால், 4 மாதம் நடந்த இந்த முகாம்கள் மூலம் நிர்ணயிக்கப்பட்டஇலக்கை விடவும் அதிகமாக ரூ.136.83 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
மோசடி நிறுவனங்களில் 1,27,083 நிறுவனங்கள் தாங்களாகவே முன் வந்துஅபராதத்தைக் கட்டியுள்ளன. அவற்றுக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடிசெய்யப்பட்டன.
அதே நேரத்தில் அபராதம் கட்டத் தவறிய 1,27,482 நிறுவனங்களுக்கு எதிரானநடவடிக்கையை மத்திய அரசு தீவிரபடுத்தியுள்ளது. அவற்றின் பதிவை ரத்து செய்யும்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
யு.என்.ஐ.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications