நரிக்குறவர்கள் சண்டையில் பெண் சாவு
திருவண்ணாமலை:
சாவு வீட்டில் டான்ஸ் ஆடியதால் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கிராமத்தில்மாமனார், மருமகன் சண்டையை சமாதானம் செய்ய வந்த பெண் சுட்டுக்கொல்லப்பட்டார்.
திருவண்ணாமலைக்கு அருகே உள்ள களம்பூர் முனியன் தாங்கல் கிராமத்தைச்சார்ந்தவர் பாபு(50). இவர் தனது மகளை போளூர் அல்லி நகரைச் சேர்ந்த சேட் (33)என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார். இவர்கள் நரிக்குறவர்கள்.
இவர்கள் குடுமபத்தைச் சேர்ந்த ஒருவர் புதன்கிழமையன்று இறந்துவிட்டார். சேட்டும்அவர் மனைவியும் அங்கு சென்றனர். அங்கு அடிக்கபட்ட சாவு மேளத்தைக் கேட்டுதன்னை மறந்து ஆடத் துவங்கிவிட்டார் சேட்டின் மனைவி.
சாவு வீட்டில் எப்படி ஆடலாம் என மனைவியிடம் சண்டை போட்ட சேட்டிடம்ஆடினால் என்ன தவறு என கேட்டார் பாபு. இதனால் இவர்கள் இருவருக்கும்இடையே சண்டை மூண்டது. கோபமுற்ற சேட் வீட்டிற்குச் சென்று துப்பாக்கியோடுவந்தார். மாமனாரை சுட முயன்ற சேட்டை மனோகரி என்ற பெண் சமாதானம்செய்தார்.
ஆனால் சேட் சமாதானமடையாமல் மாமனாரை சுட்டார். ஆனால் குறிதவறி மனோகரிமீது குண்டு பாய்ந்து அவர் இறந்தார்.
முன்பே, பலமுறை துப்பாக்கியால் சுட்டு பலரை காயப்படுத்தியதற்காக சேட்டின்துப்பாக்கி லைசென்ஸ் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. இப்போது, லைசென்ஸ்இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்ததற்காகவும், கொலை செய்த குற்றத்திற்காகவும்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications