மதிமுக கோஷ்டி மோதல் தொடர்கிறது
Subscribe to Oneindia Tamil
கடலூர்:
கடலூர் மாவட்டம் மங்களம்பேட்டை என்ற இடத்தில் மறுமலர்ச்சி திராவிடமுன்னேற்றக் கழகத் தேர்தலின்போது ஏற்பட்ட வன்முறையைத் தடுக்க போலீஸார்துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
தமிழகம் முழுவதும் மதிமுக தேர்தல் நடந்து வருகிறது. நாமக்கலில் நடந்ததேர்தலின்போது கோஷ்டிப் பூசல் ஏற்பட்டது. இதில், ஒருவர் கொல்லப்பட்டார். இந்தச்சூழ்நிலையில், கடலூரில் நடந்த தேர்தலிலும் வன்முறை ஏற்பட்டுள்ளது.
மதிமுகவைச் சேர்ந்த இரண்டு பிரிவினர் மோதிக் கொண்டனர். இவர்களைக் கலைக்கபோலீஸார் வானத்தை நோக்கித் துப்பாக்கியால் இரண்டு முறை சுட்டனர். இதில்தேர்தல் அதிகாரி எல்.கணேசன் உள்பட ஐந்து பேர் காயமடைந்தனர்.
யு.என்.ஐ.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications