திட்டங்கள் செயல்படுவதைக் கண்காணிக்க உயர்மட்டக் குழு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
பெரிய திட்டங்கள் செயல்படுத்தப்படுவதைக் கண்காணிக்க உயர் மட்டக் குழுவைமத்திய அரசு அமைத்துள்ளது.
பிரதமரின் முதன்மைச் செயலர், அமைச்சரவைச் செயலர் மற்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர்ஆகியோரைக் கொண்டு இந்த உயர் மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இத் தகவலை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் முரசொலி மாறன்வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள பெரிய பெரிய திட்டங்கள் எவ்வாறுசெயல்படுத்தப்படுகின்றன என்பதைக் கண்காணிப்பதுடன் வெளிநாட்டு முதலீடுகள்மேலும் அதிகரிப்பதற்கான வழிமுறைகள் என்ன என்பதையும் இக் குழு ஆராயும்என்றார் முரசொலி மாறன்.
யு.என்.ஐ.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications