லாவோஸ் விமான விபத்தில் 4 இந்தியர்கள் உயிர் தப்பினர்

Subscribe to Oneindia Tamil

ஹனோய்:

லாவோஸ் மலைப் பகுதியில் விமானம் விபத்துக்குள்ளாகி நொறுங்கி விழுந்ததில்,அதில் பயணம் செய்த நான்கு இந்தியர்கள் உயிர் தப்பினர். 8 பேர் இந்த விபத்தில்உயிரிழந்தனர்.

வியாழக்கிழமை காலை இந்த விபத்து நடந்தது. காயமடைந்த நான்கு இந்தியர்கள்உள்பட 9 பேரும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், ஹனாய் தலைநகர் ஸாம்நியூவாவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள்தெரிவிக்கின்றன.

விபத்தில், ஒரு ஜெர்மானியர், ஒரு சிங்கப்பூர்க்காரர், ஒரு தென் ஆப்பிரிக்கர் உள்பட 8பேர் உயிரிழந்தனர். சீனத் தயாரிப்பான யுவான்-12 என்ற விமானத்தில் இவர்கள்பயணம் செய்தன். மோசமான வானிலை காரணமாக விமானம் மலையில் மோதிநொறுங்கி விழுந்தது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+