"ராஜ்குமாருக்கு
டெல்லி:
நடிகர் ராஜ்குமார் நீண்ட நாட்கள் பணயக் கைதியாக இருந்தால் அவருக்கு"ஸ்டாக்ஹோம் சின்ட்ரோம் எனும் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வக்கீல் தெரிவித்தார்.
ராஜ்குமாரை கடத்திச் சென்றுள்ள வீரப்பன் விதித்துள்ள நிபந்தனைப்படி 5 தமிழ்த்தீவிரவாதிகளை தமிழக அரசு விடுவிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றத்தில் பொதுநலவழக்கு தொடரப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை இந்த வழக்கு நீதிபதி பரூச்சா தலைமையிலான பெஞ்ச்சில்விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசின் சார்பில் வாதாடிய வக்கீல் வி.ஆர்.ரெட்டி, 80 நாட்களாகராஜ்குமார் காட்டில் இருந்து வருகிறார். இந்த நிலை நீடிக்குமானால், பணயக் கைதியாகஇருக்கும் ஒருவர் நாட்கள் செல்லச் செல்ல அந்த இடத்தையே விரும்பி, அங்கிருந்துதிரும்பி வரத் தயக்கம் காட்டக் கூடிய ஸ்டாக்ஹோம் சின்ட்ரோம் பாதிப்பு ஏற்படும்அபாயம் உள்ளது என்றார்.
1973-ம் ஆண்டு ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில், சில கொள்ளைக்காரர்கள்,வங்கி ஊழியர்கள் சிலரைக் கடத்திச் சென்றனர். நீண்ட நாட்கள் அவர்கள் பிடியில்இருந்த பிணைக் கைதிகள் பிறகு கொள்ளைக்காரர்களுக்கு ஆதரவாக மாறி விட்டனர்.அதிலிருந்து இதுபோன்று நிகழ்வதை ஸ்டாக்ஹோம் சின்ட்ரோம் என அழைக்கத்துவங்கினர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications