மாத்திரைகள் சாப்பிட்ட மாணவிகள் மயக்கம்
Subscribe to Oneindia Tamil
உடுமலைப்பேட்டை:
உடுமலைப்பேட்டை அருகே அரசு மருத்துவ பரிசோதனை முகாமில் கொடக்கப்பட்டமாத்திரைகளை சாப்பிட்ட 24 மாணவிகள் மயக்கமடைந்தனர்.
உடுமலைப் பேட்டையில் உள்ள பாரதியார் நூற்றாண்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் மருத்துவபரிசோதனை முகாம் நடந்தது. இந்த முகாமில் 6ம் வகுப்பைச் சேர்ந்த 180 மாணவிகளுக்கு மருத்துவபரிசோதனை நடந்தது.
பரிசோதனை முடிவில் 24 மாணவ மாணவிகளுக்கு சில மாத்திரைகள் வழங்கப்பட்டன.
இந்த மாத்திரைகளைச் சாப்பிட்ட மாணவிகள் சில மணி நேரத்தில் மயக்கமடைந்தனர். இன்னும் சிலமாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
பின்னர், இவர்கள் அனைவரும் உடனடியாக உடுமலை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பெற்றனர். மாணவிகள் மயக்கமடைந்ததற்கான காரணம் குறித்து ஆய்வு நடந்துவருகிறது.
More From
-
Bakrid: பக்ரீத், வார இறுதிக்கு சொந்த ஊர் போறீங்களா.. போக்குவரத்துக் கழகத்தின் சூப்பர் அறிவிப்பு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications