காட்டுக்குச் செல்லுங்கள்!: தூதர்களுக்கு கர்நாடக திரையுலகம் கோரிக்கை
பெங்களூர்:
ராஜ்குமாரை மீட்கும் நடவடிக்கையில் 4 தூதர்களும் மீண்டுக்குள் காட்டுக்குள் சென்றுவீரப்பனிடம் பேசவேண்டும் என்று கர்நாடக திரைப்படத் துறையின் நடவடிக்கைகமிட்டி வேண்டுகோள் விடுத்துள்ளது.
கன்னட நடிகர் ராஜ்குமார், ஜூலை 30-ம் தேதி இரவு சந்தனக் கடத்தல் வீரப்பனால்கடத்தப்பட்டார். 83 நாட்கள் ஆன பிறகும் இன்னும் ராஜ்குமார் மீட்கப்படவில்லை.
இந் நிலையில், ராஜ்குமாரை மீட்கும் நடவடிக்கையில் அரசுத் தூதராக நக்கீரன் கோபால்செயல்பட்டார். அவரைத் தொடர்ந்து பழ. நெடுமாறன், சுகுமாறன், கல்யாணிஆகியோரும் ராஜ்குமாரை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
ஆனால், இன்னும் ராஜ்குமார் மீட்கப்படவில்லை. வீரப்பன் பிடியிலிருந்து முதல்நபராக நாகராஜ் தப்பி வந்தார். அவரைத் தொடர்ந்து ராஜ்குமாரின் மருமகன்கோவிந்தராஜ் விடுவிக்கப்பட்டார். ஆனால், ராஜ்குமார் மட்டும்விடுவிக்கப்படவில்லை. அவருடன் நாகேஷ் என்பவரும் வீரப்பன் பிடியில் உள்ளார்.
இந் நிலையில், கர்நாடக திரைப்படத் துறையின் நடவடிக்கை கமிட்டியினர் 4தூதர்களையும் சந்தித்துப் பேசினர். ராஜ்குமாரை மீட்கும் நடவடிக்கையில் 4 பேரும்மீண்டும் காட்டுக்குள் சென்று வீரப்பனிடம் பேச்சு நடத்தும்படி கேட்டுக்கொள்ளப்பட்டதாக கமிட்டியின் தலைவர் கே.சி.என். சந்திரசேகர்,ஒருங்கிணைப்பாளர் சா.ரா. கோவிந்து இருவரும் வெளியிட்ட செய்திக் குறிப்பில்தெரிவித்துள்ளனர்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications