மும்பையில் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியின் மகன், மருமகள், பேத்தி கொலை
மும்பை:
மும்பையில் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியின் மகன், மருமகள், பேத்தி கொலைசெய்யப்பட்டனர்.
சனிக்கிழமை நடந்த ஒரே குடும்பத்தில் மூன்று பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம்மும்பை நகரில் பதற்றத்தை ஏற்படுத்தியது.
இது பற்றி கூறப்படுவதாவது:
மும்பை காவல் துறையில் உதவி கமிஷனராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ராஜாராம்பராப். இவரது மகன் சுரேஷ் பராப் (54). அவருக்கு மனைவி ஆஷா (45), மகள்யோஜிதா (25) ஆகியோர் இருந்தனர்.
இவர்கள் மும்பையின் புறநகரான பாண்டுரங்காவாடியில் குடியிருந்து வந்தனர். இந்நிலையில் சுரேஷின் தம்பி வினோத் (45), சுரேஷ் பராப் வீட்டுக்கு வந்து அவரையும்,அவரது மனைவி மற்றும் மகளையும் சுட்டுக் கொன்றார்.
குடும்பப் பிரச்சினை காரணமாக இக் கொலைகளை வினோத் செய்ததாகப் போலீஸார்தெரிவித்தனர். சகோதர்கள் இடையே சமீபகாலமாக தகராறு இருந்து வந்ததாகக்கூறப்படுகிறது.
வினோத் தன்னிடமிருந்து உரிமம் பெற்ற கைத்துப்பாக்கியால் தனது சகோதரரையும்அவரது மனைவி மற்றும் மகளையும் சுட்டுக்கொன்றார். சம்பவ இடத்திலேயே மூன்றுபேரும் இறந்தனர்.
இச் சம்பவத்தை அடுத்து வினோத் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து துப்பாக்கிபறிமுதல் செய்யப்பட்டது. சம்பவ இடத்துக்கு உயர் போலீஸ் அதிகாரிகள் சென்றுவிசாரணை நடத்தினர்.
யு.என்.ஐ.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications